தமிழோடு விளையாடு

விழட்டும் அச்சம் !
கலையட்டும் மெளனம்!
ஒலிக்கட்டும் சத்தியம்!.
நிலைகள் மற்றும் விதிகள்:
சுற்று: 1
-
5 சொற்களை 2 நிமிடங்களில் கண்டுபிடிக்க வேண்டும்.
-
ஒரு வார்த்தையை கண்டுபிடிப்பதற்கு 3 தடயங்களை கொடுக்கலாம்.
-
தமிழ் சொற்களும் துப்புகளும் மட்டுமே.
சுற்று: 2
-
5 சொற்களை 2 நிமிடங்களில் கண்டுபிடிக்க வேண்டும், ஆனால் வார்த்தைகளில் உள்ள எழுத்துக்கள் தடுமாறி இருக்கும்.
-
ஒரு வார்த்தையை கண்டுபிடிப்பதற்கு 3 தடயங்களை கொடுக்கலாம்.
-
தமிழ் சொற்களும் துப்புகளும் மட்டுமே.
சுற்று: 3
-
திருக்குறள் யூகிக்க வேண்டும்.
-
குறளில் இருந்து ஒற்றை வார்த்தையைத் தேர்ந்தெடுக்கவும்.
-
மூன்று துப்புகளைக் கொடுக்க வேண்டும்.